எனக்கு விடிந்தது மொட்டை மாடியில் இன்று ,, வணக்கம் சொன்னது கருவேல மரம் ஒன்று !! பதிலுக்கு good morning சொல்ல வாய் எடுக்கையிலே தடுத்தது ஏதோ ஒன்று ?? மரம் வளர்ப்போம் !!! ஆச்சரியம்தான் !!
ஊர்வலம் பெரிய ஞானி தலையிலே மன்னிக்கவும் தலைமையிலே
ஏய் மனிதா உன் ஆரோக்யமும் நற் பண்புகளும் கெட்டுத்தான் போய்விட்டது போலும்,,, இன்னும் சிறிது காலங்களிலே !! கொஞ்சம் பிறிது காலங்களுக்கு முன்னே !! நூறு கோடி மக்கள் தொகை இன்று ஒரே ஒரு அப்துல்கலாம் மட்டுமே இன்று !! எங்கே 99 அப்துல்கலாம் எங்கே 100 வாஸ்கோடகாமா எங்கே 100 கலிலியோ ?? இவர்களில் இனி ஒருவர் பிறந்தாலும் இவர்கள் சொல்வது ஒன்று மட்டுமே இருக்க கூடும் கண்டுபிடிப்புகள் என்பது இருக்காது !!!!இவர்கள் சொல்வது என்னவென்றால் இனி வரும் காலங்களில் மனிதனின் ஆயுட்காலம் வரையறுக்க படும் ... இன்று ஒருசிலருக்கு மட்டுமே மலையில் நனைந்து ஆனந்தத்தை ரசிக்கும் மனமுடயவர்கலாக இருந்தாலும் பின் வரும் சந்ததியினர் இதற்காக மட்டுமே ஏங்கும் நிலை வரும் !!! அப்போது எரிபொருளுக்க ஒரு டாலருக்கு ஒரு பாரல் எண்ணெய் இறக்குமதி செய்தாலும் ,!! நூறு டாலருக்கு ஒரு செடி கூட இறக்கமுடியது !!! எங்களது கண்டு பிடிப்புகலாகிய தங்கம் என்ற உலோகத்திற்கு மட்டும் ஏன் இந்த மதிப்பு?? தேவைகள் வகுக்க பட்ட இடத்தில தேடுதல் தேவையற்றது !! தேவையற்ற இந்த உலோகத்திற்கு பணக்கடனும் தேவையாகி போகிறது !! வீட்டின் கதவை உடைத்து களவாடும் இந்த கூட்டம் அன்றும் இருப்பார்கள் .அன்றுகளவாட போவது உன் வீட்டினுள் இருக்கும் தங்கத்தை அல்ல வீட்டிn வெளியில் இருக்கும் மரத்தை .. மரத்தை வளர்க தவறியத ஞானிகளுக்கும் மரணத்தின் நாள் வரையறுக்க கூடும் !!! அப்பறம் நீயே எங்கே உயிர்வாழ்வது !!!! உனக்கு நீயே உன் நாளை வரையருத்துகொள் !! பன்றி காய்ச்சலுக்கு கொடுக்கும் கவசத்தை கூட தனியாருக்கு தரை வரகும் இந்த அரசாங்கத்திற்கு இலவச வண்ண தொலைகாட்சி ஒரு கேடோ !! பேசாமல் election தருணத்தில் இந்த மானங்கெட்ட பன்றி காய்ச்சல் வந்திருக்கலாம் போலும் .. இனி வரும் காலங்களில் நடபதேல்லாம் கொலையல்ல தற்கொலைதான் !!! மரம் வளர்ப்போம் !!!!-- pk
