Saturday, April 28, 2012

எனக்கு விடிந்தது மொட்டை மாடியில் இன்று ,, வணக்கம் சொன்னது கருவேல மரம் ஒன்று !! பதிலுக்கு good morning சொல்ல வாய் எடுக்கையிலே தடுத்தது ஏதோ ஒன்று ?? மரம் வளர்ப்போம் !!! ஆச்சரியம்தான் !!
ஊர்வலம் பெரிய ஞானி தலையிலே மன்னிக்கவும் தலைமையிலே
ஏய் மனிதா உன் ஆரோக்யமும் நற் பண்புகளும் கெட்டுத்தான் போய்விட்டது போலும்,,, இன்னும் சிறிது காலங்களிலே !! கொஞ்சம் பிறிது காலங்களுக்கு முன்னே !! நூறு கோடி மக்கள் தொகை இன்று ஒரே ஒரு அப்துல்கலாம் மட்டுமே இன்று !! எங்கே 99 அப்துல்கலாம் எங்கே 100 வாஸ்கோடகாமா எங்கே 100 கலிலியோ ?? இவர்களில் இனி ஒருவர் பிறந்தாலும் இவர்கள் சொல்வது ஒன்று மட்டுமே இருக்க கூடும் கண்டுபிடிப்புகள் என்பது இருக்காது !!!!இவர்கள் சொல்வது என்னவென்றால் இனி வரும் காலங்களில் மனிதனின் ஆயுட்காலம் வரையறுக்க படும் ... இன்று ஒருசிலருக்கு மட்டுமே மலையில் நனைந்து ஆனந்தத்தை ரசிக்கும் மனமுடயவர்கலாக இருந்தாலும் பின் வரும் சந்ததியினர் இதற்காக மட்டுமே ஏங்கும் நிலை வரும் !!! அப்போது எரிபொருளுக்க ஒரு டாலருக்கு ஒரு பாரல் எண்ணெய் இறக்குமதி செய்தாலும் ,!! நூறு டாலருக்கு ஒரு செடி கூட இறக்கமுடியது !!! எங்களது கண்டு பிடிப்புகலாகிய தங்கம் என்ற உலோகத்திற்கு மட்டும் ஏன் இந்த மதிப்பு?? தேவைகள் வகுக்க பட்ட இடத்தில தேடுதல் தேவையற்றது !! தேவையற்ற இந்த உலோகத்திற்கு பணக்கடனும் தேவையாகி போகிறது !! வீட்டின் கதவை உடைத்து களவாடும் இந்த கூட்டம் அன்றும் இருப்பார்கள் .அன்றுகளவாட போவது உன் வீட்டினுள் இருக்கும் தங்கத்தை அல்ல வீட்டிn வெளியில் இருக்கும் மரத்தை .. மரத்தை வளர்க தவறியத ஞானிகளுக்கும் மரணத்தின் நாள் வரையறுக்க கூடும் !!! அப்பறம் நீயே எங்கே உயிர்வாழ்வது !!!! உனக்கு நீயே உன் நாளை வரையருத்துகொள் !! பன்றி காய்ச்சலுக்கு கொடுக்கும் கவசத்தை கூட தனியாருக்கு தரை வரகும் இந்த அரசாங்கத்திற்கு இலவச வண்ண தொலைகாட்சி ஒரு கேடோ !! பேசாமல் election தருணத்தில் இந்த மானங்கெட்ட பன்றி காய்ச்சல் வந்திருக்கலாம் போலும் .. இனி வரும் காலங்களில் நடபதேல்லாம் கொலையல்ல தற்கொலைதான் !!! மரம் வளர்ப்போம் !!!!-- pk

Wednesday, December 1, 2010

பத்து பைசா

எனக்கு மட்டுமென்ன ஆசை இல்லாமலா உன்னை என்னோடு  பொக்கிசமாய் வைத்திருக்க !!!!!!!
       மளிகை கடைகாரனுக்கு எங்கடி தெரிய போகுது !!
       நான் ஒன்னாவது படிக்கைலே ஏதோ ஒன்னாவது
       வாங்கணுமுன்னா நீதானடி என் கையிலிருப்ப !!
      அடுத்த நாள் ஆசைக்கு  முன்னாடி நாள் அழுதும்
      முன்னத்த நாள் நிராகாசைக்கு இன்னத்த நாள் அழுதும்                                            அம்மாகிட்ட உன்ன வாங்கறதுக்கு அடியையும் வாங்கி விளையாட
     போவேனடி!! அன்னைக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்க
     உனக்காக தானடி  அம்மாகிட்டயும் அடி வாங்கினேன் ??
     இன்னைக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தேடிதாண்டி
     வாங்க வேண்டிருக்கு!!!
     உன்ன தேடி கண்டுபுடிச்சி எடுத்த  என் சிட்டு குருவி பையன்கிட்ட
     மளிகை கடைக்காரன் சொன்னானாம்  ????                                                                                     இந்த காசு செல்லா காசுன்னு !!!
                                அவனுக்கு எங்கடி தெரிய போகுது நீ என் செல்லகாசுன்னு !!!!
என்றும் உன் நினைவுடன்...                             
நிர்மல் ...........

   

Thursday, October 14, 2010

chummaa

தலையணை காதல் ::::: உன்னோடு ஒரு பகல் உன் படுக்கையறையில் இருக்க ஆசை ! எனக்கல்ல!! என் தலையனைக்கு .......
என் புலம்பல் சொல்ல மட்டும் . ( இது நானல்ல என் தலையணை )

என் மேல் நீ !! உன் கீழ் (நானல்ல ) என் தலையணை !!
உன் தலைக்கு கீழ் வேண்டாமடி உன் பாதங்களை கொடு தாங்குகிறேன் !!!! எனை விடவும் லேசானது என்பதால் அல்ல !!!
உனிடம் முறையிடுவதற்கு பதிலாக உன் கால் கொலுசிடம் முறையிட சொல்லி உன் காதலன் உத்தரவு எனக்கு !! ( இதுவும் நானல்ல என் தலையணையே )...

ஆள் மாறாட்டம் கூட நடக்கலாம் உன் தலையணைக்கும் என் தலையணைக்கும் !! யாருக்கு தெரியும் .. பிறகு உன் புலம்பலை ( காதலை) என் தலையணை கேட்கும் விபரீதம் நடக்கலாம் பார்த்துக்கொள்...
காதல் பிறக்கும் !!!! நமக்கல்ல ............
நம் தலயனைகளுக்கு.. அனுப்பி வையடி உன் தலையனையை என்னிடம் ..உன் தலையணைக்கும் இதே எண்ணமாம் !!!!!
( இதுவும் நானல்ல என் தலையணையே )

அந்த இழவம் பஞ்சு ( தலையணை அல்ல ) உன் நெஞ்சத்தால் என் தலையை அணையடி !! ( இது மட்டும் நானடி)--- நிர்மல் pki